கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

#Death #Police #Canada #GunShoot
Prasu
1 month ago
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம் கொல்லப்பட்டுள்ளார்.

கிரேட்டர் சட்பெரி பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய ஒருவருடன் நேருக்கு நேர் மோதியதாகவும், அந்த நபர் அந்த மோதலின் போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!