மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

#SriLanka
Thamilini
1 year ago
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் திலக் ஹேவாவசம் பொறுப்பேற்றுள்ளார். 

 இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் கற்கைகள் பிரிவில் புவி அறிவியல் பேராசிரியராக உள்ளார். 

 அந்தப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். 

 பேராசிரியர் ஹேவாவாசம் சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை