24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் இறங்கியுள்ள வைத்தியர்கள்!
#SriLanka
#strike
Dhushanthini K
9 months ago

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் உபய பண்டார வலககொட தெரிவித்தார்.



