பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து : இருவர் பலி!

#SriLanka
Thamilini
1 year ago
பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து : இருவர் பலி!

பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

பதுளை மஹியங்கன பிரதான வீதியில் மூன்றாவது மற்றும் நான்காவது கிலோமீற்றர் தூண்களுக்கு இடையில் (டன்ஹிந்த அணுகுமுறை வீதிக்கு அருகில்) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை