முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடுகளுக்கு செல்ல தடை!

#SriLanka
Dhushanthini K
10 months ago
முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடுகளுக்கு செல்ல தடை!

முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சட்டவிரோதமாக ஆடம்பர வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக அவருக்கு மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!