வேலை நேரத்தை அதிகரிக்க முன்னாள் உள்துறை அமைச்சர் கோரிக்கை

#France #government #Workers
Prasu
10 months ago
வேலை நேரத்தை அதிகரிக்க முன்னாள் உள்துறை அமைச்சர் கோரிக்கை

பிரான்ஸில் மக்கள் வாரத்துக்கு 35 மணிநேரம் வேலை செய்கிற போதிலும் அது போதாது என முன்னாள் உள்துற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வேலை மணிநேரங்களை அதிகரிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாரத்திற்கு 36 அல்லது 37 மணிநேரங்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தனியார் வேலைகளில் ஈடுபடுவோருக்கு 35 மணிநேர உழைப்பு போதுமானது. ஆனால் அரச பொதுத்துறைகளில் ஈடுபடுவோருக்கு வேலை நேரத்தை 37 மணிநேரங்களாக நகர்த்தலாம்.

 நிச்சயம் அதற்குரிய சம்பளத்தை அவர்கள் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த மேலதிக உழைப்பினால் பொதுத்துறையில் 4 பில்லியன் யூரோக்கள் நிதியை திரட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!