இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக திசபண்டார நியமனம்!
#SriLanka
Thamilini
1 year ago

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
திசபண்டார இன்று (08) பதவியேற்க உள்ளார்.
சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் கடமையாற்றியுள்ளார்.



