அடுத்த 1000 கோடி ரூபாய்க்கான மான நஸ்ட வழக்கை போட தயாராகும் சுமந்திரன் - அடுத்து மாட்ட போவது யார்?

#SriLanka #M. A. Sumanthiran #Politician #Politics
Prasu
2 hours ago
அடுத்த 1000 கோடி ரூபாய்க்கான மான நஸ்ட வழக்கை போட தயாராகும் சுமந்திரன் - அடுத்து மாட்ட போவது யார்?

இவர் தொழில் அரசியல். இவரைப்பற்றி எழுத ஊடகங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் இவர் அரசியல்வாதி இவரின் செய்கைகள் நல்லது கெட்டது எழுதவோ கதைக்கவோ மக்களுக்கு உரிமையுண்டு.

வழக்கு செய்யலாம் அது அரசியலில் நின்று பிடிக்குமா அல்லது மக்கள் அடுத்த முறை தேர்ந்தெடுப்பார்களா? என்ற கேள்வி உண்டு.

யாழ்ப்பாணத்தில் பல அரசியல் வாதிகள் தோற்கடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட சம்பவம் உண்டு.இன்று அவர்கள் எங்கே என்று தெரியாமல் உள்ளவர்கள்.

யாழ் மக்கள் திறமைசாலிகள் இவருடைய அங்கத்துவம் இல்லாமலே NPPதட்டிக் கொண்டது. நஷ்ட ஈடு கேட்பது சரியா? நீங்கள் எழுதுங்கள் நான் தக்க பதில் கொடுப்பேன் என்று சொல்வது தான் சிறந்த அரசியல் வாதிக்கு அழகு ஆகும் நன்றிகள் செய்தி முகனூல்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!