பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் மரணம்

#Death #Accident #Pakistan #fire #Building
Prasu
5 months ago
பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் மரணம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 1 தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4