இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த டி.சி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
#India
#TamilCinema
#LANKA4
#Collection
#World
#Movie
#L4
Prasu
1 month ago
தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம்வந்த லோகேஷ் கனகராஜ் நடிகராக டி.சி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ. 4.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு மொழிகளில் வெளியான இந்தப் படம், உலகளவில் முதல் நாளில் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.