யாழில் களமிறங்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்!
#SriLanka
#Jaffna
#Election
Dhushanthini K
10 months ago

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று (07) தாக்கல் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



