நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தமிழரசு கட்சி வழங்கும் வாய்ப்பு : ஆதாரம் இணைப்பு!
#SriLanka
#Election
Thamilini
1 year ago
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிற கட்சியில் குறைந்தது இரண்டு வருடகால உறுப்புரிமை கொண்ட அங்கத்தவர்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பத்தை உரிய முறையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர். சிவமோகன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
