வெளியானது படையப்பா படத்தின் புதிய ட்ரெய்லர்

#TamilCinema #Lanka4 #Birthday #release #rajini kanth #Movies
Prasu
2 hours ago
வெளியானது படையப்பா படத்தின் புதிய ட்ரெய்லர்

1999ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று மீண்டும் வெளியிடப்படவுள்ளது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸாகும் நிலையில் புதிய ட்ரெய்லரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!