ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கைதி 2 விரைவில்...

#TamilCinema #release #Movie
Prasu
2 hours ago
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கைதி 2 விரைவில்...

கடந்த 2019ம் ஆண்டில் 25 கோடியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் 105 கோடி வசூலித்தது.

மேலும், உலகளவில் அணைத்து ரசிகர்களையும் ஈர்த்தது. இப்படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, கைதி 2 குறித்து ரசிகர்கள் கார்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள் . அப்போது, கைதி-2 விரைவில் வரும் என்று ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!