திருப்பதி கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்
#Temple
#Actress
#TamilCinema
#Movies
Prasu
2 hours ago
2003ம் ஆண்டு முதல் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.
இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிவில் தனது தயார் நீரஜா சரண் மற்றும் மகள் ராதாவுடன் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்துள்ளார்.
(வீடியோ இங்கே )