நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவுகளின் விலைகள் குறைப்பு!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
10 months ago
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவுகளின் விலைகள் குறைப்பு!

இலங்கையில் முட்டைகளுக்கான விலை குறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு உணவுகளுக்கான விலைகளும் குறைவடைந்துள்ளன.

இதன்படி பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டிக்கான விலைகள் நாற்பது ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் கறி பாக்கெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக  அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (ஏஐசிஆர்ஓஏ) தெரிவித்துள்ளது.

அதேபோல்  egg rolls , egg hoppers ஆகியவற்றின் விலைகளும் 20 ரூபாய்  வரையில் குறைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!