தேசத்தை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
10 months ago

கிளிநொச்சியில் லயன்ஸ் கிளப்பும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து தேசத்தினை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் சூழலில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றும் செயப்பாடுகளும் மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.



