சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளது!

#SriLanka #Tamilnews
Thamilini
1 year ago
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளது!

சினோபெக் நிறுவனமும் நேற்று (31.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.

இதன்படி, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக சிபெட்கோ தெரிவித்துள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!