கிரேக்கத்திற்கு ஏற்பட்ட கதி இலங்கைக்கும் ஏற்படும் : ரணில்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கிரேக்கத்திற்கு ஏற்பட்ட கதி இலங்கைக்கும் ஏற்படும் : ரணில்!

எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளை மக்கள் நம்பினால், கிரேக்கத்திற்கு ஏற்பட்ட கதி இலங்கைக்கும் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் நேற்று (26.08) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஞாபகம் இருக்கிறதா? இரவு விழுந்த குழியில் பகலைக் கழிக்க வேண்டுமா?  கடந்த 2 வருடத்திற்குப் போக வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!