மாணவர்களுக்கான 03 ஆம் கல்வி தவணை ஆரம்பம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26.08) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதன்படி, மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.