வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
#SriLanka
#Death
#beach
Prasu
11 months ago

கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நேற்று (23) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



