விடுதலையான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு சமூக வலைத்தளத்தில் கிடைக்கப்பட்ட வரவேற்பு
#SriLanka
#Arrest
#people
#doctor
#Social Media
#release
Prasu
1 year ago
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் நீதவான் நீதிமன்றினால் இரண்டு சரீரப் பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினார்கள்.
வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் விடுதலையான பின் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இப்பதிவில் "எனது தமிழ் முஸ்லீம் சிங்கள அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,I'm Back" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அவற்றுள் சில கீழ்வருமாறு,









