ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களும் ரணிலுக்கு ஆதரவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்டத் தலைவர் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் ரம்புக்கன உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் 18 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
நேற்று (02.08) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர்.