கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித் பிரேமதாச!
#SriLanka
#Election
#Sajith Premadasa
Mayoorikka
11 months ago

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெயரிடப்பட்டுள்ளார்.
இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.



