சட்டத்துறை கல்விக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

இலங்கை சட்ட கல்லூரியினால் சட்டத்துறையில் கற்பதற்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் எதிர்வரும் ஆவணி மாதம் 27 ஆம் திகதி வரை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இணைய தளத்தில் கோரப்பட்டுள்ளது.
உயர்தரத்தில் 2C 1S .. சித்தி..,.சாதாரண தரத்தில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் C சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்தை வழங்கும் திகதியில் 17 வயது பூர்த்தி செய்திருந்தல் வேண்டும் என்பதுடன் பரீட்சை கட்டணம் 13 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
மற்றும் பொது அறிவு. நுண்ணறிவு ஆங்கிலம். தமிழ் ஆகிய விடய தானங்களை உள்ளடக்கிய ஐந்து மணி நேர பரீட்சை நவம்பர் மாதத்தில் நடைபெறும்.



