அம்பாறையில் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காதலி - பெற்றோர் மீதும் தாக்குதல்!
#SriLanka
#Ampara
#lanka4Media
#LANKA4TAMILNEWS
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
6 hours ago

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரே தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த இளைஞன், அந்த இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த இருவரும் தற்போது மஹா ஓயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலையைச் செய்தவர் மொனராகலையைச் சேர்ந்த 31 வயதுடைய சரோஜா உதயங்கனி என்ற 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



