இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று (24.07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று நிதியமைச்சில் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலகத் தலைவர் யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.