தேர்தல் காலத்தில் இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பவர்ளுக்கு 10 இலட்சம் அபராதம்!
#SriLanka
#Election
#Gazette
Mayoorikka
11 months ago

தேர்தலின் காலத்தில் இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பவர்களுக்கு சுமார் ரூ.500ல் இருந்து ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா இது.
குறித்த அபராதம் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது,



