நான்கு வருடங்கள் கடூழிய சிறை வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு பிணை!

#SriLanka #Prison
Mayoorikka
1 year ago
நான்கு வருடங்கள் கடூழிய சிறை வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு பிணை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில், வெறுப்புணர்வை கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளிப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

 இந்த தண்டனைக்கு எதிராக, ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!