இலவச தையல் வகுப்புகள் : பெண்களுக்கு அழைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
போராலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை கருதி ஜீவ ஊற்று தொண்டு நிறுவனம் பல சேவைகளை செய்து வருகிறன்றது.
இதன்படி தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை, கொக்குதொடுவாய் போன்ற இடங்களில் இலவச தையல் வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளனர். “MISSION MAIL” நிதி அனுசரணையில் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே விரும்பும் பெண்கள் சென்று பயனடையுமாறு ஜீவ ஊற்று அலுவலகம் கேட்டுக்கொள்கிறது.
தையல் பயிச்சிக்காகன இயந்திரங்கள் மற்றும் நூல்கள், துணிகள் போன்றவற்றையும் இவர்களே வழங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பு இலக்கம் +32 499 83 78 61
இடம்:-
உப்புமாவெளி, அளம்பில், முல்லைத்தீவு. இலங்கை.