அடுத்த மாதம் முதல் தேசிய அடையாள அட்டையில் வரவுள்ள மாற்றம்!
#SriLanka
#National Identity Card
Mayoorikka
1 year ago
அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆள்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆள்பதிவுய் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளது.