யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் குழப்பம்: ஒருவர் கைது

#SriLanka #Jaffna #Arrest
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் குழப்பம்: ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) முற்றவெளி திறந்தவெளி அரங்கில் இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சியில் நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (12) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

 இந்த நிகழ்வில் தென்னிந்திய பாடகர் ஹரிஸ், சூப்பர் சிங்கர் புகழ் ரம்யா, ரேஷ்மா, சௌந்தர்யா, செந்தில்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். யாழ். முற்றவெளி இசை நிகழ்ச்சியில் ஒருவர் கைது! | Person Was Arrested At A Music Concert In Jaffna இந்தநிலையில், குறித்த நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!