சுங்கத் துறையினரின் வேலை நிறுத்ததால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சமீபகாலமாக சுங்கத்துறை அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சரக்குகளை சோதனை செய்வதில் வேகம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக சரக்கு லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமையை விரைவுபடுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்கின்றனர்.
இது தொடர்பில் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட இந்த நிலைமையை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.