இந்திய கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகள் ஆகும்.
அதன்படி, இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார்.
கடந்த டி20 உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார்.



