பாக்தாத் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!!

#world_news #Attack #Missile #Embassy #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
பாக்தாத் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!!

ஈராக் - பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து புகை மூட்டம் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும், தூதரக வளாகத்திற்குள் உள்ள ஹெலிபேட் தளத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

பாக்தாத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமான 'கிரீன் ஸோன்' பகுதியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான தூதரக வளாகம், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது.

இந்தச் சம்பவம் குறித்து பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுவரை உடனடி கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4