ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில்!

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில்!

ஜூலை மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானால் செப்டம்பர் 17 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்கும் இடையில் தேர்தல்களை நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 16 முதல் 21நாட்களிற்குள் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் தேர்தல்வாக்களிப்பு நான்கு வாரங்களிற்கு பின்னரும் ஆறு வாரங்களிற்கு முன்னதாகவும் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

 தேர்தல்களிற்கு தயாராவதற்காக தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரை சந்திக்கவுள்ளது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசாங்க அச்சகத்தின் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!