கிளிநொச்சி கந்தசாமி ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமான கிளிநொச்சி கந்தசாமி ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா நாளை மறுதினம் (10.07) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில விழாவிற்கு தேவையான விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.



