கட்சி உறுப்பினர்களுடன் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (07.07) கட்சி ஆதரவாளர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி குழு தலைவருமாகிய திலீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.