உக்ரைனில் இடம்பெற்ற கோர விபத்து : 14 பேர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மேற்கு உக்ரைனில் லாரியும் மினி பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
எதிர்திசையில் இருந்து வந்த வாகனங்கள் வரிசையை நோக்கி லொறி செலுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு வாகனங்களில் பயணம் செய்த 12 பேர் மற்றும் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பில்கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.



