கரூர் சம்பவத்தில் தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்குமார்

#Cinema #Death #Actor #Vijay #ajith #Politician
Prasu
7 hours ago
கரூர் சம்பவத்தில் தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்குமார்

தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது, கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. கூட்டத்தால் நாம் மிகவும் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையும் மோசமாக காட்டுகிறது.

இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும். ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.

ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது" என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

images/content-image/1761939368.jpg

------------------------------------------------------------------------------------

TVK, leader and actor Vijay campaigned in Karur. At that time, 41 people died in the stampede that occurred.

In this situation, a lot has happened in Tamil Nadu due to the Karur stampede, Vijay is not the only one responsible for the Karur incident, we are all responsible. The boundless love of the fans creates such incidents. We become very crazy because of the crowd. This reflects badly on the entire cinema industry.

This media also magnifies the show from the first day of the films and shows that the fans did this and that. This changes the minds of the fans. Love is enough. I am always grateful for the love that the fans shower on me.

But it is because of that love that I do not go out with my family. I am in a state where I cannot even take my son to school," said actor Ajith Kumar.

------------------------------------------------------------------------------------

මේ අනුව, නායක සහ නළු විජේ කරූර්හි මැතිවරණ ප්‍රචාරක කටයුතුවල නිරත විය. ඒ අවස්ථාවේදී ඇති වූ තෙරපීමේදී පුද්ගලයින් 41 දෙනෙකු මිය ගියහ.

මෙම තත්වය තුළ, කරූර් තෙරපීම හේතුවෙන් තමිල්නාඩුවේ බොහෝ දේ සිදුවී ඇත, කරූර් සිද්ධියට විජේ පමණක් වගකිව යුතු නොවේ, අපි සියල්ලෝම වගකිව යුතුය. රසිකයන්ගේ අසීමිත ආදරය එවැනි සිදුවීම් ඇති කරයි. අපි සෙනඟ නිසා ඉතා පිස්සු වැටෙමු. මෙය සමස්ත සිනමා කර්මාන්තයටම නරක ලෙස පිළිබිඹු වේ.

මෙම මාධ්‍ය චිත්‍රපටවල පළමු දිනයේ සිටම සංදර්ශනය විශාල කර පෙන්වන අතර රසිකයන් මෙය සහ එය කළ බව පෙන්වයි. මෙය රසිකයන්ගේ මනස වෙනස් කරයි. ආදරය ප්‍රමාණවත්. රසිකයන් මා කෙරෙහි දක්වන ආදරයට මම සැමවිටම කෘතඥ වෙනවා.

නමුත් ඒ ආදරය නිසා මම මගේ පවුලේ අය සමඟ පිටතට නොයමි. මගේ පුතාව පාසලටවත් ගෙන යා නොහැකි තත්වයක මම සිටිමි, ”නළු අජිත් කුමාර් පැවසීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!