2050ல் சுவிஸ் நாட்டில் சுவிஸ் மக்கள் அகதியாக போகிறார்கள் - எச்சரிக்கை
சுவிட்சர்லாந்து தமிழ் சிறுவர் சிறுமியர் ஒன்றாக நின்று 2050ல் ஒரு சுவிட்சர்லாந்துப் பிள்ளையைப்பார்த்து “ வணக்கம் நீ யார்?” என்று கேட்பது போல ஒரு நகச்சுவைப் படத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது சுவிஸ் நகச்சுவை முகநூல் கணக்கு.
“ நகச்சுவைதான் ஏற்கிறேன். படத்தில் அதிகம் இருப்பவர்கள் தமிழ் சிறுவர் சிறுமியர். சுவிட்சர்லாந்தில் தமிழர்களை விட வேற்று நாட்டவர் அதிகம் வசிக்கிறார்கள் என்பதே உண்மை.
------------------------------------------------------------------------------------
The Swiss comedy Facebook account has created and posted a fake picture of Tamil children in Switzerland standing together and asking a Swiss child in 2050, “Hello, who are you?”
“I agree with the fake picture. Most of the people in the picture are Tamil children. The truth is that there are more foreigners than Tamils living in Switzerland.
------------------------------------------------------------------------------------
ස්විස් නඛචුවායි ෆේස්බුක් ගිණුම ස්විට්සර්ලන්තයේ දෙමළ දරුවන් එකට සිටගෙන 2050 දී ස්විට්සර්ලන්ත දරුවෙකුගෙන් “හෙලෝ, ඔබ කවුද?” යනුවෙන් අසන ව්යාජ පින්තූරයක් නිර්මාණය කර පළ කර ඇත.
“මම ව්යාජ පින්තූරයට එකඟ වෙමි. පින්තූරයේ සිටින බොහෝ දෙනෙක් දෙමළ දරුවන්. සත්යය නම් ස්විට්සර්ලන්තයේ ජීවත් වන දෙමළ ජාතිකයින්ට වඩා විදේශිකයන් වැඩි බවයි.
(வீடியோ இங்கே )