மரண அறிவித்தல் - அமரர் யசோதரன் தர்சிகா (உஷா)
#SriLanka
#Death
#France
#Kilinochchi
#Women
#Lanka4
#ANUTHAPAM
Prasu
1 hour ago
கிளிநொச்சியின் வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது பிரான்சில் வசித்து வந்தவருமான திருமதி யசோதரன் தர்சிகா (உஷா) அவர்கள் 10.11.2025 திங்கட்கிழமை பிரான்சில் காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

(வீடியோ இங்கே )