நடிகர் சரத்குமார் இலங்கை வருகை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று (05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் 4 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரத்குமார் நாளை கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பகுதியில் உள்ள 7 நட்சத்திர விருந்தகம் ஒன்றுக்கு செல்லவுள்ளார்.
அத்துடன், கொழும்பு, காலி போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
