தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி - மாத்தளை வீதி மீண்டும் திறப்பு

#Accident #kandy #Road #fire #Reopen #closed
Prasu
1 year ago
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி - மாத்தளை வீதி மீண்டும் திறப்பு

கண்டி, அக்குரணை நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

 இதன் காரணமாக மாத்தளை - கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில் மூடப்பட்டிருந்த கண்டி - மாத்தளை வீதி (ஏ9) தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!