ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் கோகுலனிற்கு கிடைத்த அங்கீகாரம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் சாந்தன் அவர்களுடைய புத்திரன் கோகுலனிற்கு தேசிய கலைஞன் என்ற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அடையாள அட்டையானது நேற்றைய தினம் (03.07) மத்திய அரசாங்க கலாச்சார அதிகாரி கிருஷ்ணாவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. .
இந்நிலையில் கோகுலனிற்கு லங்கா4 ஊடகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.



