சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங்

#PrimeMinister #government #Singapore #Appoint
Prasu
1 year ago
சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங்

சிங்கப்பூர் பிரதமராக பதவி வகித்தவர் லீ சியோன் லூங். இவர் 2004-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார். 

அவர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தையும் துணை பிரதமரும், நிதி மந்திரியுமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அதிபர் சண்முகரத்தினம் பரிந்துரை செய்தார்.

இதற்கிடையே, சிங்கப்பூர் நிதி மந்திரியான லாரன்ஸ் வோங்க் அடுத்த பிரதமராக மே 15-ம் தேதி பொறுப்பேற்பார் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சிங்கப்பூரின் 4வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் நேற்று பதவியேற்றுக் கொண்டார். 

அவருக்கு அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர் சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!