பேலியகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் பலி!
#SriLanka
#Colombo
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

பேலியகொடவில் துப்பாக்கிச்சூட்டால் படுகாயம் அடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டிருந்தனர்த.
மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது வீதியில் பயணித்த ஒருவரும் காயமடைந்தார். இதனையடுத்து காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



