ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கைத் தமிழர்

#SriLanka
Mayoorikka
1 year ago
ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கைத் தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. 

 பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற தர்ஷன் செல்வராஜா என்பவே, இத்தகைய பெருமைக்குரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமான எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் வாய்ப்பையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!