டயானாவின் பதவிக்கு யார்? சபா நாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

#SriLanka #Parliament #speaker
Mayoorikka
1 year ago
டயானாவின் பதவிக்கு யார்? சபா நாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

டயானா கமகே எம்.பி பதவிக்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 பாராளுமன்ற ஆசனம் நேற்று (மே 8) முதல் வெற்றிடமாகியுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!