இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6% ஆல் வளர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 2024ல் 4.96 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு, 2024 ஏப்ரலில் 5.43 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
நிதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.